முந்தய பக்கம்

தாராபுரத்தில் ரூ.4.10 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு

15 Feb 2026, 3:03 pm
தாராபுரத்தில் ரூ.4.10 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு
<p><strong>தாராபுரத்தில் ரூ.4.10 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு</strong></p> <p>திருப்பூர், பிப்.15 - தாராபுரத்தில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி, &nbsp;தேர்தல் நிதி வழங்கும் பேரவை &nbsp;கூட்டம் ஞாயிறன்று &nbsp;நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா &nbsp;அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு கட்சியின் தாலுகா கமிட்டி &nbsp;உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் தாலுகா கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் &nbsp;ரூ.4,10,260 நிதியை &nbsp;மாவட்டச் செயலாளர் மூர்த்தியி டம் அளித்தார். &nbsp;இந்நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், கட்சியின் மாவட் டக் குழு உறுப்பினர் என்.கனக ராஜ் மற்றும் கிளைச் செயலா ளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram