தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
8 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தல் பறக்கும் படையினர் சோதனை</strong></p><p>நாமக்கல், ஏப்.7: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.</p>
