முதுகுளத்தூரில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு
11 Apr 2026, 5:30 am

முதுகுளத்தூரில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு

முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முதுகுளத்தூரில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கை தொகுதி முத்தாலங்குளம் பகுதியில் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் உதயநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.