முந்தய பக்கம்

95.78 சதவீத எஸ்ஐஆர்  விண்ணப்பங்கள் விநியோகம் தேர்தல் ஆணையம் தகவல்

23 Nov 2025, 3:44 pm
95.78 சதவீத எஸ்ஐஆர்  விண்ணப்பங்கள் விநியோகம் தேர்தல் ஆணையம் தகவல்
<p><strong>95.78 சதவீத எஸ்ஐஆர் &nbsp;விண்ணப்பங்கள் விநியோகம் தேர்தல் ஆணையம் தகவல்</strong></p> <p>சென்னை: அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் &nbsp;யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு &nbsp;தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் &nbsp;மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டி நவ.22 ஆம் தேதி வரை 95.78 சதவீத எஸ்ஐஆர் விண்ணப் பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், தற்போது வரை &nbsp;6.14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங் கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோ பர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், &nbsp;உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99 சதவீத படி வங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram