தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!
9 Apr 2026, 5:30 am

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அதிகார அத்துமீறல் என்று அவர் கூறியுள்ளார். 'என்.டி.ஏ.' கூட்டணிக்காக நடக்கும் அதிகார அத்துமீறல் இது என்று அவர் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த மாற்றம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.