முந்தய பக்கம்

"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" - திருமாவளவன் கண்டனம்

10 Apr 2026, 5:30 am
"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" - திருமாவளவன் கண்டனம்

"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" - திருமாவளவன் கண்டனம்

சென்னை, ஏப்.9- தலைமைச் செயலாளர் ஒருவரைத் தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் என்பது பாஜக - அதிமுகவின் கருவியாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஜாதகத்தை ஆய்வுசெய்துவிட்டு அவரை நீக்கி வேறொரு அதிகாரியை நியமித்திருப்பது அப்பட்டமான அதிகார மீறலாகும். இந்த எதேச்சாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சற்றும் எதிர்பாராத மிகச் சீக்கிரமான அதிகாரியாகப் பெயர் பெற்ற தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைத் நீக்கியிருப்பதன் மூலம், தேர்தல் ஆணையம் தனது நேர்மை மற்றும் நம்பிக்கைத் தன்மையையும் இழந்து நிற்கிறது. சட்ட வரம்புகளை மீறித் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக முறையைச் சீரழிப்பதாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram