முந்தய பக்கம்

தேர்தல் வழக்கு: லீமாரோஸ் எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்!

14 Jul 2026, 9:52 pm
தேர்தல் வழக்கு:  லீமாரோஸ்  எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்!

தேர்தல் வழக்கு: லீமாரோஸ் எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்!

சென்னை, ஜூலை 14 - லீமாரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்திருந்தார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளதை மறைத்து லீமாரோஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே, லால்குடி தொகுதியில் லீமாரோஸின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் பாரிவள்ளல் வலியுறுத்தி யிருந்தார். இந்த தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram