முந்தய பக்கம்

இராஜபாளையத்தில் தேர்தல் விழிப்புணவு பேரணி

29 Mar 2026, 3:34 pm
இராஜபாளையத்தில் தேர்தல் விழிப்புணவு பேரணி
<p><strong>இராஜபாளையத்தில் தேர்தல் விழிப்புணவு பேரணி</strong></p> <p>இராஜபாளையம், மார்ச் 29- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை &nbsp;வலியுறுத்தி தேர்தல் நடத் &nbsp;தும் அலுவலர் அரவிந்த் &nbsp;தலைமையில் வருவாய் வட் &nbsp;டாட்சியர் அலுவலகத்திலி ருந்து வாகன பேரணி நடை பெற்றது. உதவி தேர்தல் அலுவலர் &nbsp;ராஜீவ் காந்தி முன்னிலை யில் காந்தி சிலை, காந்தி &nbsp;கலை மன்றம், சங்கரன் கோவில் முக்கு ரோடு, &nbsp;மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள பத்மா மருத்துவ மனை, நகராட்சி அலுவல கம், ரயில் நிலையம், பஞ்சு &nbsp;மார்க்கெட், பழைய பேருந்து &nbsp;நிலையம் வழியாக மீண்டும் &nbsp;வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram