முந்தய பக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு

11 Apr 2026, 5:30 am
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு
<p><strong>ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு</strong></p><p>ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.10- ஸ்ரீவில்லிபுத்தூர் தனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லி கிராமம் ஸ்ரீசந்திரசேகரி கல்வியியல் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுக்கும் இயக்கம் என்பது உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.</p><p>இதில் தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலன்) வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram