ஏகாங்கிபுரம் கால்வாயில் தூர்வாரும் பணி
14 Aug 2026, 1:47 am
<p><strong>ஏகாங்கிபுரம் கால்வாயில் தூர்வாரும் பணி</strong></p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வியாழனன்று (ஆக.13) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகிலுள்ள ஏகாங்கிபுரம் கால்வாயில் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.</p>
