முந்தய பக்கம்

இ.கே. நாயனார் நினைவு தினம் அனுசரிப்பு

19 May 2026, 10:39 pm
இ.கே. நாயனார் நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>இ.கே. நாயனார் நினைவு தினம் அனுசரிப்பு </strong></p><p>முதல் படம் : திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி மையத்தில், கேரள முன்னாள் முதல்வர் தோழர் இ.கே. நாயனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கட்சி கொடியேற்றி இ.கே. நாயனார் கட்சிப் பணிகளை நினைவு கூர்ந்து பேசினார். இரண்டாவது படம்: மத்தியக் குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.வி. ஜெயராஜன் மற்றும் பிற மூத்த தலைவர்கள், கண்ணூர், பையம்பலத்தில் அமைந்துள்ள இ.கே.நாயனாருக்கு நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram