மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி
6 Feb 2026, 5:17 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி பெரியமேடு கிளை முன்னாள் கட்சி உறுப்பினர் தோழர் அகஸ்டின் (வயது 48) காலமானார். பெரியமேட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு புதனன்று (பிப்.4) மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர்கள் க.புகழேந்தி, து.சரவணன், கிளைச் செயலாளர் நா.மனோகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
