குறுகிய அரசியல் லாபங்களுக்காக பாஜகவிற்கு ஆதரவளிக்கும் எடப்பாடி!
11 Mar 2026, 4:32 pm
<p>ஈரோடு நாடகக் கொட்டகையில், செவ்வாயன்று தமுஎகச சார்பில் மகிளர் தின விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன், செயலாளர் கலைக்கோவன், துணைத்தலைவர் சர்மிளா தேவி, துணைச்செயலாளர் வினிஷா உட்பட பலர் கலர் கலந்து கொண்டனர்.</p>
