முந்தய பக்கம்

எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு
<p><strong>எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு</strong></p><p>சேலம், ஏப். 7- எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காசி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் ஆதரவு திரட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram