முந்தய பக்கம்

எப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
எப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு

எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு

சேலம், ஏப். 7- எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காசி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் காசி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது, திமுக அரசின் சாதனைகள், பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில், திமுக ஒன்றிய பொறுப்பாளர் கே.பி. ராஜி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram