முந்தய பக்கம்

எடப்பாடியில் விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு சங்கமம்

27 Oct 2026, 8:39 pm
எடப்பாடியில் விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு சங்கமம்

எடப்பாடியில் விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு சங்கமம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 11ஆவது மாநாட்டின் துவக்கமாக எடப்பாடியில் திங்களன்று மாலை நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் அகில இந்திய தலைவர்கள் ஏ.விஜயராகவன், பி.வெங்கட் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் மாநாட்டு துவக்க நிகழ்வில் தியாகிகள் சுடர் செங்கொடியும் சங்கமித்த காட்சிகள்.

Share
FacebookXWhatsAppTelegram