ரூ.142 கோடி போதைப்பொருள் பணமோசடி வழக்கு மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரமில் அமலாக்கத்துறை சோதனை
8 Jun 2026, 8:52 pm

ரூ.142 கோடி போதைப்பொருள் பணமோசடி வழக்கு

மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரமில் அமலாக்கத்துறை சோதனை

ரூ.142 கோடிக்கும் அதிகமான தொகையில் எல்லை தாண்டிய போதைப்பொ ருள் கடத்தல், பணமோசடி வலைய மைப்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக திங்களன்று மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறையின் ஐஸ்வால் (மிசோரம்) துணை மண்டல அதி காரிகள், பணமோசடி தடுப்புச் சட்டத் தின் கீழ் மிசோரம் - மியான்மர் எல்லைப் பகுதி, திரிபுரா - வங்கதே சம் எல்லைப் பகுதி, மேற்கு வங்கத் தின் சில பகுதிகள் உட்பட 4 இடங்க ளில் இந்தத் தேடுதல் நடவடிக்கை களை மேற்கொண்டதாக வட்டா ரங்கள் தெரிவித்தன. அகர்தலா (திரிபுரா) மண்டலப் பிரிவின் போ தைப்பொருள் கட்டுப்பாட்டு வாரி யம் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.