பினராயி விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை : எம்.ஏ.பேபி கைது கண்டித்து ஆவேச போராட்டம்
28 May 2026, 10:36 pm
<p><strong>பினராயி விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை : எம்.ஏ.பேபி கைது கண்டித்து ஆவேச போராட்டம் </strong></p><p>அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து தில்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் புதனன்று (மே 27) புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும், தென்சென்னை மாவட்டம் வேளச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். </p>
