முந்தய பக்கம்

ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு
<p><strong>ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு</strong></p><p>சென்னை, ஏப். 8- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பல்லாவரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்கான தலைமை தேர்தல் பணிமனையை பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.</p><p>இதனையொட்டி எம்எல்ஏ. இ.கருணாநிதி எம்எல்ஏ, சிபிஎம் தொகுதி செயலாளர் எம்.தாமு, எஸ்.ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram