முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு

4 Apr 2026, 4:02 pm
திருவண்ணாமலையில் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு
<p><strong>திருவண்ணாமலையில் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு</strong></p> <p>திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு சனிக்கிழமை அன்று வாக்கு சேகரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பச்சையம்மன் கோயில், புதுத்தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தபோது, வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram