தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் செயல்வீர்கள் கூட்டத்தில் எ.வ.வேலு பேச்சு

6 Apr 2026, 5:37 pm
கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்  செயல்வீர்கள் கூட்டத்தில் எ.வ.வேலு பேச்சு
<p><strong>கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் &nbsp;செயல்வீர்கள் கூட்டத்தில் எ.வ.வேலு பேச்சு</strong></p> <p>கள்ளக்குறிச்சி, ஏப்.6- கள்ளக்குறிச்சியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. &nbsp;விசிக மாவட்ட செயலாளர் வழக்கறி ஞர் மதியழகன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இதாயத்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி,மதிமுக.மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தேமுதிக மாவட்ட செயலாளர் கருணாகரன் திராவிட கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் திமுக நகரகழக செயலாளர் சுப்ராயலு அனைவரையும் வரவேற்றார் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு,கள்ளக்குறிச்சி தொகுதி பார்வையாளர் தாமரைக்கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் மூக்கப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்கள் &nbsp;இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: &nbsp;வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்று பெறுவது உறுதியாகிவிட்டது எனவும் மேலும் கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் நமது வேட்பாளர் மாலதி பானை சின்னத்தில் வாக்கு செலுத்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சேர்ந்த அனைவருமே 100 சதவீதம் உழைக்க வேண்டும் இந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் பானை சின்னத்தில் மாலதி வேட்பாளராக நிற்கவில்லை எழுச்சி தமிழர் திருமாவளவன் நிற்கிறார் என நினைத்து தேர்தல் பணிகளை செய்திட வேண்டும் என கூறினார் இதில் மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மாவட்ட துணை செயலாளர் காமராஜ், புவனேஸ்வரி பெருமாள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,எத்திராஜ்,ஒன்றிய கழக செய லாளர்கள் கனகராஜ், சத்தியமூர்த்தி, நெடுஞசெழியன்,அண்ணாதுரை,விசிக மண்டல துணை செயலாளர் ராமமூர்த்தி நகர செயலாளர்கள் இடிமுரசு,பாவரசு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ ழகன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இறுதியில் திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.