முந்தய பக்கம்

இ-வாடகை 2.0 செயலி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

21 Feb 2026, 4:39 pm
இ-வாடகை 2.0 செயலி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
<p><strong>இ-வாடகை 2.0 செயலி: அமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>தருமபுரி, பிப். 21- &nbsp;வேளாண் மற்றும் -உழவர் நலத்துறை அமைச்சர் &nbsp;எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி விற்பனைக்குழு அலுவலகத்தில் &#39;இ-வாடகை 2.0&#39; கைபேசி செயலியை சனிக்கிழமை (பிப். 21) தொடங்கி வைத்தார். ரூ.37.88லட்சம் செலவில் மேம்படுத்தப் பட்டுள்ள இச்செயலி மூலம், வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனி யாருக்குச் சொந்தமான வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே ஆன்லை னில் முன்பதிவு செய்து வாடகைக்குப் பெறலாம் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram