முந்தய பக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர்

1 Jun 2026, 11:38 pm
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர்
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் மௌனீஷ் கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram