வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
11 May 2026, 12:45 am
<p><strong>வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்</strong></p><p>போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுத்திட, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த கோரி ஞாயிறன்று (மே 10) முகப்பேர் மேற்கு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.</p>
