முந்தய பக்கம்

போதை பொருளுக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

17 May 2026, 11:51 pm
போதை பொருளுக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்
<p><strong>போதை பொருளுக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p><p>விருகம்பாக்கம் பகுதி காந்தி நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும், குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் கண்காணிப்பு மையம் (பூத்) மற்றும் சிசிடிவி கேமரா அமைக்கவும் கோரி ஞாயிறன்று (மே 17) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காந்தி நகர் கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram