முந்தய பக்கம்

வாலிபர் சங்கம் போராட்டம்

10 Oct 2026, 9:29 pm
வாலிபர் சங்கம் போராட்டம்
<p><strong>வாலிபர் சங்கம் போராட்டம்</strong></p><p>தில்லி போராட்டத்தில் காவல்துறை அராஜகத்தை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. தாலுகா துணைச் செயலாளர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.முருகன், சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.பச்சமால், சுமைப் பணி தொழிலாளர் சங்க எஸ்.போஸ், வாலிபர் சங்க தாலுகா துணைத் தலைவர் அப்துல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் டி.மாரிகுமார் நிறைவுரையாற்றினார். கடலாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram