அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை
2 hours before
<p>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வியாழனன்று (நவ.20) போரூர் பாய்கடை சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலந்தூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் நிவேதா, செயற்குழு உறுப்பினர் பாரதி உள்ளிட்டோர் பேசினர்.</p>
