முந்தய பக்கம்

அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிராக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

19 Jul 2026, 10:19 pm
அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிராக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிராக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு சார்பில் நித்திரவிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் விஷ்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லிபின் துவக்கி வைத்துப் பேசினார். மீன் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சகாயபாபு நிறைவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் விபின், கிருஷ்ண ராஜ், ஜீனோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram