நீட் தேர்வுக்கு எதிராக தில்லியில் நடைபெற்று வரும் மாபெரும்
20 Jul 2026, 8:57 pm
<p>நீட் தேர்வுக்கு எதிராக தில்லியில் நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவாக திங்களன்று (ஜூலை 20) தரமணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் என்.குமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.</p>
