குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள்: வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
30 May 2026, 11:45 pm
<p><strong>குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள்: வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>உதகை, மே 30- குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்க வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான சட் டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பந்தலூர் ஏரியா செயலாளர் பெரி யார் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ராசி.ரவிக் குமார், கூடலூர் ஏரியா தலைவர் ரஃபீக், செய லாளர் நவ்பல், விவசாயிகள் சங்க பொறுப்பா ளர் கோபி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் லீலா வாசு உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
