முந்தய பக்கம்

கோடை வெயிலுக்கு டிஒய்எப்ஐ தண்ணீர் பந்தல்...

26 May 2026, 12:41 am
கோடை வெயிலுக்கு டிஒய்எப்ஐ தண்ணீர் பந்தல்...
<p><strong>கோடை வெயிலுக்கு டிஒய்எப்ஐ தண்ணீர் பந்தல்...</strong></p><p>​​​​​​​கோடைக் காலத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துறைமுகம் பகுதிக்குழு சார்பில் ஞாயிறன்று (மே 24) பிராட்வே பிரகாசம் சாலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலை சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் மாவட்டத் தலைவர் வே.அருண்குமார் திறந்து வைத்தார். பகுதிச் செயலாளர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாளர் லோ.விக்னேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பகுதிச் செயலாளர் கே.வடிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram