கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ராமபாளையத்தில்
26 Sept 2026, 12:59 am
<p>கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ராமபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரியார் படிப்பகம் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் நா.ராஜா, துணைச்செயலாளர் ஆர்.முத்துமுருகன், திராவிட கழக நிர்வாகிகள் சு.வேலுசாமி, க.சு.ரங்கசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
