இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர்
18 hours before
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் மு.பிரதாப் - ஷர்மிளா திருமணம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சோத்துப்பாக்கத்தில் நடைபெற்றது கட்சியின் செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் வரவேற்றார், கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ. சங்கர், எஸ்.ராஜா மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, எம்.வெள்ளி கண்ணன், ஜெயந்தி,யு.அனுசுயா, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் மாவட்டச் செயலாளர் இரா.சதீஷ், மாவட்டப் பொருளாளர் சுந்தர் தமுஎகச மாவட்டச் செயலாளர் இ.சங்கரதாஸ் மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர்.தயாநிதி உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தி பேசினார்.</p><p><br></p>
