திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியா
27 May 2026, 11:44 pm
<p>திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியா பாளையம் அரசுப் பள்ளியில் 10,12 வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க ளுக்கு அவிநாசி ஒன்றியக்குழுவின் சார்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புத னன்று பாராட்டி கௌரவித்தனர். இதில், வாலிபர் சங்க நிர்வாகிகள் சந்தோஷ் குமார், வடிவேல், தினேஷ் மற்றும் சிஐடியுவின் பாலசுப்பிரமணி யம், நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.</p>
