இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 46 ஆவது அமைப்பு தினத்தையொட்டி செவ்வாயன்று
4 Nov 2026, 12:34 am
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 46 ஆவது அமைப்பு தினத்தையொட்டி செவ்வாயன்று, கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் அமைப்பு தின விழா கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கு. பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ராஜா கொடியேற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
