புவனகிரியில் துரை.கி.சரவணன் மனுதாக்கல்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>புவனகிரியில் துரை.கி.சரவணன் மனுதாக்கல்</strong></p>
<p>புவனகிரி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி. சரவணன் போட்டியிடுகிறார். இவர் திங்கள்கிழமை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், விசிக மாவட்ட செயலாளர் அரங்க.தமிழ் ஒளி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.</p>
