காட்பாடியில் பிரச்சாரத்தை துவக்கினார் துரைமுருகன்
1 Apr 2026, 4:02 pm
<p><strong>காட்பாடியில் பிரச்சாரத்தை துவக்கினார் துரைமுருகன்</strong></p>
<p>வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட உட்பட்ட பொன்னை ஒட்டனேரி பகுதியில் தனது முதல் நாள் பிரச்சார பயணத்தை துவக்கினார். இதில் வேலூர், அரக்கோணம் மக்களவை உறுப்பினர்கள் து.மு.கதிர் ஆனந்த், எஸ்.ஜெகத்ரட்சகன் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.</p>
