முந்தய பக்கம்

கோவை மாவட்டத்தில் பெய்த மழையால்

3 Dec 2025, 2:59 pm
கோவை மாவட்டத்தில் பெய்த மழையால்
<p>கோவை மாவட்டத்தில் பெய்த மழையால், செவ்வாயன்று ஆனைமலை அருகே உள்ள கவியருவி-க்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram