முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

21 Nov 2025, 2:51 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்
<p>காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை ரத்து செய்தது அம்மாநில பாஜக அரசு.</p> <p>கொரோனா பெருந்தொற்றின் போது உரிமம் இல்லாமல் மருந்துகளை விநியோகித்ததாக இந்திய ஆடவர் அணியின் பயிற்சி யாளர் கவுதம் கம்பீர் மீது பதிவான வழக்கை ரத்து செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p> <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதனன்று வங்கி பணம் ரூ.7 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட &nbsp;சம்பவத்தில், கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.30 கோடி ஆந்திர மாநிலம் சித்தூரில் மீட்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram