முந்தய பக்கம்

இராமேஸ்வரத்தில்  டிரோன்கள்  பறக்கத் தடை!

29 Dec 2025, 6:22 pm
இராமேஸ்வரத்தில்  டிரோன்கள்  பறக்கத் தடை!
<p><strong>இராமேஸ்வரத்தில் &nbsp;டிரோன்கள் &nbsp;பறக்கத் தடை! </strong></p> <p>இராமநாதபுரம், டிச.29- காசி தமிழ்ச் சங்க மம் நிகழ்ச்சிக்காக, குடி யரசுத் துணைத் தலை வர் சி.பி. ராதாகிருஷ் ணன், இராமேஸ்வரம் வருகை தரவுள்ளார். இதனையொட்டி, &nbsp;700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், இரா மேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க் கிழமை வரை, டிரோன் கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram