ஓட்டுநர் தினமான திங்களன்று (ஜூன் 1 ) திருவான்மியூரில்
3 Jun 2026, 12:27 am
<p>ஓட்டுநர் தினமான திங்களன்று (ஜூன் 1 ) திருவான்மியூரில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.குமார், சிஐடியு தென்சென்னை மாவட்ட மாவட்டச் செயலாளர் ஜி,செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனிபா, பொதுச்செயலாளர் இ.உமாபதி, திருவான்மியூர் ஆர்டிஓ ஆய்வாளர் ராஜன், காவல் உதவி ஆய்வாளர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.</p>
