முந்தய பக்கம்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு

6 Jul 2026, 1:20 am
தீக்கதிர் சந்தா சேர்ப்பு

தீக்கதிர் சந்தா சேர்ப்பு

ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகன் சந்தாவை வழங்கினார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி, தாலூகா செயலாளர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு தாலுகா பகுதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் பங்கேற்றார். தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.லலிதா, என்.ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் பி.தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், வட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram