‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்
8 Oct 2026, 11:08 pm
<p><strong>‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்</strong></p><p>சென்னை, அக். 8 -ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, வியாழனன்று நடைபெற்றது. இதில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ்,8 வயது முதலே திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் தொடர்பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.</p>
