முந்தய பக்கம்

தேனி மாவட்ட ஆட்சியராக மரு.இரா.வைத்திநாதன் ஞாயிறன்று

31 May 2026, 10:03 pm
தேனி மாவட்ட ஆட்சியராக மரு.இரா.வைத்திநாதன் ஞாயிறன்று
<p>தேனி மாவட்ட ஆட்சியராக மரு.இரா.வைத்திநாதன் ஞாயிறன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p>கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் இராமநாதபுரம் மாவட்டத்தின் 88-வது புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram