முந்தய பக்கம்

அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!

8 Apr 2026, 5:30 am
அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!
<p><strong>அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!</strong></p><p>அவிநாசி: அவிநாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் கோகிலா மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>அவிநாசி சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என அவர் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram