திண்டுக்கல்லில் மறைந்த டாக்டர் கு. ராஜேஷ்வரன்
20 Feb 2026, 2:39 pm
<p>திண்டுக்கல்லில் மறைந்த டாக்டர் கு. ராஜேஷ்வரன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி .டாக்டர் ராஜேஸ்வரன் மகன் டாக்டர் அமுத நிலவன் ஆகியோர் உடனிருந்தனர். </p>
