முந்தய பக்கம்

டபுளா, ட்ரிபிளா?

30 Mar 2026, 3:40 pm
             டபுளா, ட்ரிபிளா?
<p><strong>டபுளா, ட்ரிபிளா?</strong></p> <p>டபுள் இஞ்ஜின் ஆட்சியா - இல்ல &nbsp;ட்ரிபுள் இஞ்ஜின் ஆட்சியா &nbsp;- மோடி &nbsp;அடிக்கடிக்கு உட்றாறு பீத்தலு - இத கேக்குற மக்களுக்கு தல சுத்தலு &nbsp; &nbsp;ஆர்.எஸ்.எஸ்சும் அதானியும் டபுள் இஞ்ஜின்னு அமெரிக்காவ &nbsp;சேத்தாக்கா ட்ரிபுள் இஞ்ஜின்னு அந்நியப்படுகிறோம் அயலுறவு கொள்கையிலே &nbsp;அமெரிக்ககாரங்கிட்ட வாய்மூடி &nbsp;கெடக்கிறோம் &nbsp;ம.பியிலும் உபியிலும் மதக் கலவரம் &nbsp;மணிப்பூர் மக்களிடம் இனக் கலவரம் &nbsp;இசுலாமியரு &nbsp;அகதிகளா அசாமுல - &nbsp;அங்க இருக்குறாங்க &nbsp;ஏகப்பட்டோர் முகாமுல &nbsp;வாக்கு திருட்டு எஸ்.ஐ.ஆரு. &nbsp; &nbsp;மோடி அரசு படுஜோரு &nbsp;குடியுரிமை பறிபோகும் நீ உசாரு - இதுக்கு &nbsp;சாட்சியா &nbsp;இருக்குதுங்க &nbsp;பீகாரு &nbsp; தமிழு தமிழுன்னு மோடி பேசும் &nbsp;பேச்சில &nbsp;ஒத்த ரூவா கூட ஒதுக்கலங்க பிஜேபி ஆட்சில - தமிழுக்கு. மாநில சுயாட்சி உரிமைய பறிக்குறான் &nbsp;கூட்டாட்சி தத்துவத்த குழிதோண்டி புதைக்குறான் &nbsp;ப.செல்வன், போளூர்</p>
Share
FacebookXWhatsAppTelegram