நீலகிரி வனக்கோட்டம், குன் னூர் வனச்சரகத்திற்குட்பட்ட டால்பின் நோஸ் காட்சி
21 Dec 2025, 3:21 pm
<p>நீலகிரி வனக்கோட்டம், குன் னூர் வனச்சரகத்திற்குட்பட்ட டால்பின் நோஸ் காட்சி முனை பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததால், திங்க ளன்று (இன்று) முதல் சுற்று லாப் பயணிகளுக்காக திறக்கப் படுவதாக வனத்துறை அறிவித் துள்ளது.</p>
