மோடியின் மூத்த அண்ணனாக டாலர் ரூபாய் மதிப்பு
1 Dec 2025, 3:45 pm
<p>பாவலர் வரதராசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் உழைக்கும் வர்க்கத்தைச் சுண்டியிழுக்கும் பாடல்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றவர். அக்காலத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரகராக கலை வடிவில் உலா வந்தவர் வரதராசன்.</p>
