முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு

10 Apr 2026, 5:30 am
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

போல் டிராக் வெளியிட்ட கணிப்பில், 42.7 சதவீத வாக்குகளுடன் 172 முதல் 178 இடங்கள் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கருத்தை ஏபிபி நாடு வெளியிட்ட கருத்துக் கணிப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, திமுக 40 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெற்று 172 முதல் 178 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இவ்வாறு வெளியாகும் அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் திமுக ஆட்சி மீண்டும் அமைவதை உறுதிப்படுத்துகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram